கண்டிசெய்திகள்மலையகம்

கண்டி மாவட்டத்துக்கு மேலும் 50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள்

கண்டி மாவட்டத்துக்கு மேலும் 50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாசக்தி அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண கொவிட் தடுப்பு குழுக் கூட்டம் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button