செய்திகள்
கதிர்காமம் சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி, 7 பேர் காயம்

அம்பலாந்தொட்ட – நோனாகம பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில், பஸ் விபத்துக்குள்ளாகி நோனாகம வாவியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட, நோனாகம பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தின் பின்னர் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பஸ் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதோடு, ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
errectile dysfunction
prednisone 12 tablets price buy prednisone online prednisone without prescription 10mg
blak cialis cialis usa online cheap real cialis
male ed pills best ed treatments best medicine for ed
cialis kaufen cialist the yeloow pill how long can you keep cialis
okcialstorm.com/ cialis usa cialis mastercard
erection pills treatments for ed buy medications online
dog wormer ivermectin ivermectin lotion for scabies ivermectin tablets order
comfortis without vet prescription canadian online drugstore cvs prescription prices without insurance
does ivermectin kill fungus ivermectin dosage for pigs oral ivermectin for scabies
ed dysfunction treatment compare ed drugs mens erection pills
ivermectin kills covid ivermectin horse paste humans guinea pig ivermectin topical dose
anti fungal pills without prescription best non prescription ed pills buy prescription drugs without doctor
buy propecia 5mg propecia purchase propecia 5mg for sale
ed meds online canada best non prescription ed pills buy prescription drugs
the best ed pills best pills for ed ed pills