அரசியல்செய்திகள்நுவரெலியாமலையகம்

கந்தபளை காணி ஊழல் தகவல் உண்மை இல்லை ! 15 பேர் ஆதரவு!

டி.சந்ரு

நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை நகரில் பல கோடி ரூபா பணப் பரிமாற்றத்துடன் இடம்பெற்ற காணி ஊழல் பற்றி கடந்த வாரம் ஆதாரங்களுடன் வெளிவந்த தகவல் உண்மை இல்லை என நுவரெலியா பிரதேச சபையின் அமர்வில் இன்று பேசப்பட்டது

இன்று (23) பிரதேச சபை அமர்வில் இடம்பெற்ற போது 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் நுவரெலியா பிரதேச சபைத் தலைவரான வேலு யோகராஜ்க்கு ஆதரித்து 15 உறுப்பினர்கள்
வாதம் விவாதமாக இவ் விடயத்தினை எடுத்துக்கொண்டுடன

இவ் அமர்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் மியாங் கோட என்பவர் ஒருவர் பிரதேச சபைக்கு தெரிவு
செய்யபட்டிருந்தார்.

அவர் இடம் கொள்ளையடிப்பதால் சபையின் அமர்வுகள் அனைத்துமே சபையின் உறுப்பினர்கள் அனைவருமே பிரச்சினையில் இருப்பதாக சபை அமர்வில் 15 உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள். மியாண் கொட என்பவருக்கு அனைவருமே எதிர்ப்பை தெரிவித்து இந்த காணி கள்ள தனமாக விதமாக விற்க பட்டவில்லை. இந்த காணியானது நுவாரேலியா பிரதேச சபையை இட்டு வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.

Related Articles

Back to top button