...
செய்திகள்

கந்தலோயா- பாடசாலையில் 05 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.

<

div dir=”auto”>

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கந்தலோயா பாடசாலையில் இருந்து A/L பரீட்சை எழுதிய கலைப் பிரிவு மாணவர்கள் 08 பேரில், 05 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
01. M.குஷாந்தனி
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.(கலைப்பீடம்)
02. P.ரசிகா 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
(கலைப்பீடம்)
03. S.கிருஷாந்தினி 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம். (கலைப்பீடம்)
04. B.ரோஜனகுமார் 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
(கலைப்பீடம்)
05. A.சத்தியசீலன்
கிழக்குப் பல்கலைக்கழகம்.
(SVIAS)
நாடகமும் அரங்கியலும்
இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்.

<

div>

Related Articles

Back to top button


Thubinail image
Screen