செய்திகள்

கந்தானை பொலிஸ் பிரிவில் 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மீட்பு

கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 380 லீற்றர் கோடா என்பன நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 33 வயதுடைய கந்தானை, செபாஸ்டியன் மாவத்தை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download