செய்திகள்

கனெமுல்ல ஹொரகொல்ல பகுதியில் வயோதிப தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை?

கனெமுல்ல ஹொரகொல்ல பகுதியில் வயோதிப தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

72 மற்றும் 73 வயதான வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Articles

Back to top button
image download