செய்திகள்

கபொத(உ-த) பெறுபேறு – அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றவர்கள் விபரம்

 

கணிதப்பாடப் பிரிவு: யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன்.

விஞ்ஞானப் பிரிவு: மாத்தறை சுஜாதா வித்தியாலத்தின் மாணவி திலினி சந்துனிகா பலிகக்கார.

வணிகப் பிரிவு: மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவியான துலானி ரசன்திகா.

கலைப்பிரிவு: இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே முனிந்தவங்ச தேரர்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவு: மாத்தறை  – மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவர் பாரமி பிரசாதி சத்னசினி ஹெட்டிராச்சி

 

நன்றி .5வரி செய்திகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button