செய்திகள்

கமலா ஹெரீஸூம் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி
மருந்தை போட்டுக்கொண்டுள்ளார்.

கம்லா ஹெரீஸ் மாடர்னா தடுப்பூசியை போட்டுக் கொண்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பப்பட்டுள்ளது.

வொஷிங்டனில் அமைந்துள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் மருந்தை கம்லா
ஹேரீஸ் போட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் ஹாரீஸின் கணவரும் தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்களுக்குத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஏற்கனவே
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டமையும்
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button