செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் புதிய வீடுகள் மக்களிடம் கையளிப்பு.

“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவின் கெஹெல்அல்ல தெற்கு, பொல்வத்த மற்றும் மடிதியவல கீழ் ஆகிய பிரதேசங்களில் கட்டப்பட்ட 3 புதிய வீடுகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கையளித்தார்.

Related Articles

Back to top button