செய்திகள்

கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு.!

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி​ரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், கையளித்துள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சற்றுமுன்னர் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button