செய்திகள்

கர்ப்பிணி தாய்மார்கள் 200 பேருக்கு கொரோனா

கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 200 கர்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை குழந்தைகளை பிரசிவித்த 25 தாய்மார்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு தமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

First moments with the baby and the excitement of being a family or parents

Related Articles

Back to top button