...
செய்திகள்

கற்றாழை தாவர ஒளடத உற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானம். 

"உலர் வலய கிராமிய பொருளாதார அபிவிருத்தி கற்றாழைக் கருத்திட்டம்" எனும் பெயரில் ஏற்றுமதிக்காக கற்றாழை தாவர ஒளடத உற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானம். 
* கருத்திட்டத்தின் மொத்த முதலீடு 783 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
* இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள 2000 ஏக்கர்களில் கற்றாழை விதைக் கன்றுகள் உற்பத்திக்கான நாற்று மேடைகளை உருவாக்குதல்.
* குறித்த நாற்று மேடைகளில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகளைப் பயன்படுத்தி கற்றாழைச் செய்கையை மேற்கொள்வதற்காக அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள 102,000 ஏக்கர்களைப் பயன்படுத்தல்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen