கண்டிசெய்திகள்மலையகம்

கலஹாவிலிருந்து சட்டத்தரணி தெரிவு.

கண்டி கலஹாவைச் சேர்ந்த சன்முகநாதன் விஜயசெல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வி சன்முகநாதன் நர்மதா அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சட்டத்தரணி நர்மதாவுக்கு மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்கள்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com