உலகம்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஏற்கனவே போர்ட்பிளேயரில் 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி  2021-08-03 – 09:12:12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Related Articles

Back to top button