செய்திகள்

கலால் வரி திணைக்களத்தின் சட்டத்தை மீறிய 42 ஆயிரத்து 989 பேர் கைது

வருடத்தின் கடந்த 11 மாதங்களில் கலால் வரி திணைக்களத்தின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 42 ஆயிரத்து 989 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவாயிரத்து 900 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி திணைக்களத்தினரால் கடந்த 11 மாதங்களில் 43 ஆயிரம் 13 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து , 168 மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button