அரசியல்

கலிகமுவவில் அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டியவுக்கு அமோக வரவேற்ப்பு

 

மின் சக்தி மீள் புது மிக்க தக்க அமைச்சர்  ரஞ்சித் சியபலாபிட்டிய அவர்களை வரவேற்க்கும் நிகழ்வு கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் எனது கனவு நனவானது இரு தலைவர்களும் ஒன்றினைந்தனர்.

மேலும் அவர் குறிப்பிடும் போது ,இவ்வளவு காலமாக இரு கட்சிகள் ஒன்றினைந்து இருந்தனர். கிராமங்களில் கட்சி பேதமின்றி பொது மக்களும் ஒன்றினைந்து இருந்தனர்.

அதேபோல் எதிர்காலத்திளும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனஅமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

Related Articles

75 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button