செய்திகள்

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கு இரவு நேர ரயில் சேவை!

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கு இரவு நேர கடுகதி ரயில் சேவை ஒன்று பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு 10:00 மணிக்கு இடம்பெறவுள்ள அதே வேளை காங்கேசன்துறையிலிருந்து பிரதி ஞாயிறு தோறும் இரவு 10:00 மணிக்கு இச்சேவை இடம்பெறவுள்ளதாகவும் இதற்கான ஒரு வழிக் கட்டணம் 2800 ரூபா எனவும் யாழ்ப்பாண ரயில் நிலைய பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button