செய்திகள்

கல்வி தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில்.!

இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி கல்வி தொழிற்சங்கத்தினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் வழங்கும் சேவைக்கு எவ்வித வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்காத கல்வி அமைச்சு மதிப்பீட்டு நடவடிக்கையை மாத்திரம் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

Activists protest. Political riot sign banners, people holding protests placards and manifestation banner. Jobs activist strike, vegetarians meeting or feminist demonstration vector illustration

Related Articles

Back to top button