...
செய்திகள்மலையகம்

களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் வீடுகள் தீக்கிரையான இரு குடும்பங்களுக்கும் வைஷ்ணவி நற்பணி மன்றத்தினர் உதவிக்கரம்.

கடந்த 15ஆம் திகதியன்று களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பகுதியில் நேபொட கீக்கியனகந்த கீழ் பிரிவு (ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அருகில்) இரு வீடுகள் தீக்கரையாகியது.

நேற்றைய தினம் இவ்விரு குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாசியப் பொருட்களும் வைஷ்ணவி நற்பணி மன்றம் மூலமாக வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen