மலையகம்

களனியில் சிற்றூந்து ஒன்றில் திடீர் தீ பரவல்

பழைய கண்டி வீதி களனி பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று திடீர் என தீப்பற்றியுள்ளது.

விபத்தில் எந்த ஒரு நபருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன் தீயில் சிற்றூந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று காலை காலை 09.30 மணிளவில் நேர்ந்துள்ளது.

Related Articles

72 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button