சமூகம்

களனியில் வீடு ஒன்றில் திடீரென தீ பரவல்

களனி – வனவாலசல பிரதேசத்தில் இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் திடீரென தீபரவியுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் உதவி மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்சாரத்தினால் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Articles

36 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button