செய்திகள்

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா

களனி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா வைரஸால் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சமூக அறிவியல் பீட மாணவியாவார்.

இதையடுத்து அவருடன் நெருக்கமாக பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தந்தை மினுவங்கொடா பகுதியில் வசிப்பவர் என்றும், பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
image download