கல்வி

களுத்துறை – புளத்சிங்கள மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் பல்கலைக் கழகதுக்கு..

.
களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 2020 கலை பிரிவில் கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 12 மாணவர்களில் ஆறு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் அனுமதியை பெற்றுள்ளனர்.அதன்படி பி .நுதர்ஷனி 2A B , ஆர் .தினேஷா குமாரி 2A B , எஸ் .ருத்ராஞ்ஜலி A 2B , ஏ .ருக்ஷினி A 2B , பி .தில்ருக்ஷி A 2B , ஆர் .பவித்ரா பிரமோதனி A 2B.மற்றைய அனைத்து மாணவர்களும் மூன்று பாடங்களில் சித்தியடைந்துள்ளனர்.

அதிபர் கே .சிவாஜி கணேசன் மற்றும் வகுப்பாசிரியர் எஸ் .ஜெகநாதன் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி மாணவர்கள் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இந்த பெறுபேறானது புளத்சிங்கள மில்லகந்த தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அகலவத்த கருப்பன் கனகர் சேர்

Related Articles

Back to top button