செய்திகள்

கொழும்பில் நாளை நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் அடுத்த ஒன்பது மணிநேரம் வரையான காலப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு -12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button


Thubinail image
Screen