கல்வி

கவிதை போட்டியில் முதலாமிடம் பெற்ற ப.கனகேஸ்வரன்

2018ம் ஆண்டு வடமேல் மாகாணசபையின் அரச கலாச்சார போட்டியில் தமிழ் மொழிமூல சிறுகதை போட்டியில் முதலாம் இடத்தினை ப.கனகேஸ்வரன் பெற்றுகொண்டார்.

குறித்த நிகழ்வு குருநாகல் நகரில் இடம் பெற்றது.

எழுத்து துறையில் தனி பாணியோடு பயணிக்கும் ப.கனகேஸ்வரன் ஒரு மலையக சமூக செயல் பாட்டாளராகவும் இருந்து வருகின்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு நினைவுக் கேடயம் உட்பட சான்றிதழோடு ,பல பெறுமதிமிக்க நூல்களும் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்தும் அவர் பல சாதனைகளை எழுத்து துறையில் படைக்க மலையகம் .lk இணையதள குழுமம் வாழ்த்துகின்றது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com