...
செய்திகள்

கவி கோல்ட் லோன் சென்டர் தன்னுடைய முதலாவது கிளையை ஹட்டன் சைட் வீதியில் ஆரம்பித்திருக்கிறது.

கவி கோல்ட் லோன் சென்டர் ( கவி தங்க கடன் சேவை நிறுவனம்) தன்னுடைய முதலாவது கிளையை இல.5 ஹட்டன் சைட் வீதியில் ஆரம்பித்திருக்கிறது.

மரம் வளர்ப்போம் எதிர்கால சந்ததிக்கு சிறந்த ஆரோக்கியமான சூழலை பரிசளிப்போம் என்ற விளிப்புணர்வை ஏற்படுத்த திறப்பு விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பிரபாகரனினால் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

திறப்பு விழாவில் ஹட்டன் நகரசபை தலைவர் மற்றும் ஹட்டன் நகர வர்த்தகர்களும் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen