உலகம்

காட்டுத்தீயின் தாக்கம் – மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை,

லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம்  ஆரம்பித்த காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவருகின்றது.

தீ இதுவரை 500 ஏக்கர்கள் வரை பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் காட்டுத்தீ காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download