...
செய்திகள்

காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழிந்துள்ளார். 

மீன்பிடித் தொழிலுக்காக சென்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கெருடமடு – மன்னாகண்டலை சேர்ந்த 65 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen