செய்திகள்

காத்தான்குடி தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் ..

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை காத்தான்குடி தொடர்ந்தும் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அன்டிஜன் மற்றும்
பீசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் இந்த
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாவட்ட
அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் இதனை தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com