செய்திகள்

காலியில் சிக்கியது பாரிய தொகை சட்டவிரோத சிகரெட்.

காலி ஹியாரே பகுதியில் 6560 சட்டவிரோத சிகரெட்டுக்களை பொலிஸ் விசேட  அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தீர்வை வரி இன்றி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட, வௌிநாடுகளில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை தமவசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரியின்றி  கொண்டுவரப்பட்ட 102 சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button