கல்விமலையகம்

காவத்தை நவோதய சிங்கிதி முன்பள்ளி தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வு

இன்று காவத்தை நவோதய சிங்கிதி முன்பள்ளியில் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வு ஆரம்பமானது.


இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த குறித்த நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட பெற் றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வானது பால் பானை பொங்குதலலோடு ஆரம்பித்து, இறை வழிபாடு, பெற்றோர்,குருக்கள் நமஸ்கரித்தல், ஏடு தொடங்குதல்,கிராமிய விளையாட்டுக்களுடன் கலை கட்டியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com