...
மலையகம்

கினிகத்தேனை பிளக்வோட்டர் பகுதியில் வெள்ளம்

கினிகத்தேனை பிளக்வோட்டர் பகுதியில் உள்ள ஓடை பெருக்கெடுத்ததில் 39 குடும்பங்கள் பாதிக்கப்பட்டடுள்ளன

.கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கோணகங்ஆற பிளக்வோட்டர் ஓடை பெருக்கெடுத்ததில் அப்பகுதியில் உள்ள 39 வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட இருபது குடும்பங்கள் பிளவோட்டர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்கள் அவர்களது உறவினர் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டதாகவும் இவர்களுக்கு தேவையான சமைத்த உணவினை அம்பகமுவ இடர்முகாமைத்துவ நிலையம் ஊடாக பகல் மற்றும் இரவு பெற்றுக்கொடுத்தாகவும் தற்போது வெள்ளநீர் வடிந்தோடியுள்ளதால் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதாகவும் அம்பகமுவ கிழக்கு கிராம சேவகர் ஜே.எம்.ஜே.தமயந்தி பிரேமசந்திர தெரிவித்தார்.நேற்று (12) இப்பகுதியக்கு பெய்து மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen