மலையகம்

கினிக்கத்ஹேனபகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயம்

ஹட்டன், கொழும்பு பிரதான வீதி கினிக்கத்ஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை கினிக்கத்ஹேன, ரம்பாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சீதுவயில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சிற்றூந்துடன் அதிவேகமாக பயணித்த பேருந்து ஒன்று மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து கினிக்கத்ஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com