செய்திகள்

கிழக்கில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள்
அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டது.

Related Articles

Back to top button