...
உலகம்

கிழக்கு கொங்கோவில் சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குடிமக்கள் ஐந்து பேர் கடத்தப்பட்டதாக சீனா தெரிவிப்பு

கிழக்கு கொங்கோவில் சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தனது குடிமக்கள் ஐந்து பேர் கடத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

ருவாண்டா, புருண்டி மற்றும் தான்சானியா எல்லையில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ள தளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது ஐந்து பிரஜைகளும் கடத்தப்பட்டதாக  கொங்கொ தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதிக ஆபத்துக்கள் உள்ள போதிலும் கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களுக்கான தேடலில் சீன வணிகங்கள் கொங்கொ மற்றும் பிற நிலையற்ற ஆபிரிக்க நாடுகளில் தங்களது தோடல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி வீரகேசரி

Related Articles

Back to top button


Thubinail image
Screen