...
செய்திகள்

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் யு.டி.சி.
சர்வதேச ஒப்பந்த நடைமுறையை தொடர்ந்து China Harbour Engineering நிறுவனத்திற்கும் உள்ளூர் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளரான யு.டி.சி. ஜெயலால் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen