அரசியல்செய்திகள்

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இருவர் நியமனம் ..

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக அனுராத யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாணத்திற்கான ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநர்கள் இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்

Related Articles

Back to top button