செய்திகள்

‘குடு மங்கலிகா’ பியகம பகுதியில் கைது!

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ‘குடு மங்கலிகா’ பியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவரிடம் இருந்து சிறியளவிலான 800 ஹெரோயின் பைக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர 50 ஆயிரம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button