செய்திகள்

குண்டு துளைக்காத கார் வேண்டாம் – பேராயர்

தனக்கு குண்டு துளைக்காத கா​ர் வேண்டாமென, பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பைக் காட்டிலும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு, ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com