உலகம்செய்திகள்

குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேர் வெல்லம்பிட்டியவில் கைது

நேற்றைய குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேர் வெல்லம்பிட்டியவில் கைது செய்யப்பட்டதோடு, மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்படுள்ளது.

மேலும் தம்புள்ளை பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நாட்டில் இடம்பெற்ற வெடி சம்பவங்களுடன் தொடர்பில் ஏற்கனவே 13 சந்தேபகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த சந்தேகநபர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி ,சந்தேகநபர்களிடம் விசாரணைகளை நடாத்தி வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com