செய்திகள்

குயில்வத்தையில் லயன் குடியிருப்பு தீக்கிரையானது

ரொசல்ல 320E கிராம சேவகர் பிரிவின் குயில்வத்தை கீழ்ப்பிரிவில் இன்று காலை 10.00 மணியளவில் லயன் குடியிருப்பு தீக்கிரையாகியது.

மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.குறித்த தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 20 பேர் தற்காலிகமாக குயில்வத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்றுக்கொண்டுள்ளனர்

Related Articles

Back to top button


Thubinail image
Screen