செய்திகள்

குருணாகல் – கண்டி பிரதான வீதியில் 5 மாடி கட்டடம் தாழிறங்கியுள்ளது.

குருணாகல் – கண்டி பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டை சந்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் ஒன்று தாழிறங்கியுள்ளது.

இதனால் குறித்த வீதி ஊடாக கனரகவாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த எடை கொண்ட வாகனங்களின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button