சமூகம்

குருநாகலையில் இரு ஆண் பிள்ளைகளுகு நிகழ்ந்த சோகச் சம்பவம்

குருநாகல் – பொத்துஹெர – கட்டுபிட்டியவத்தை பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 4 வயது 13 வயதான ஆண் பிள்ளைகள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button