சினிமாநுவரெலியாமலையகம்

குறும்பட இயக்குனர் லிங் சின்னாவின் “ஹிப்ரு லிலித்” குறும்படத்திற்கு விருது ..

Agenta 14 விருது வழங்கல் நிகழ்வில் இயக்குனர் லிங் சின்னாவின் “ஹிப்ரு லிலித்” குறும்படம் “Most Gender Sensitive Film Award” விருதினை பெற்றுள்ளது.

மலையகம் .lk இயக்குனர் லிங் சின்னாவுக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Related Articles

Back to top button