செய்திகள்

குறைந்தது சமையல் எரிவாயு விலை.

இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.


அதன்படி 12 . தசம் 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் கொழும்பு மாவட்டத்தில் 240 ரூபாவாலும் பிற மாவட்டங்களில் 250 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.


புதிய விலைசூத்திரத்திற்கு அமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button