செய்திகள்மலையகம்

குளவிக்கொட்டு இலக்காகி 20 பேர் பாதிப்பு

கொத்மலை, வெதமுல்ல – லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் இன்றைய (22/04) தினம் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட 20 ஆண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குளவி கொட்டுக்கு இலக்கான 4 பேர் தொடந்தும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனைய 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com