செய்திகள்மலையகம்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில்

பொகவந்தவாவ, பிரிட்வெல் தோட்டத்தில், இன்று (01/07) குளவி கொட்டுக்கு இலக்காகி, 5 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக பொகவந்தவாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று முற்பகல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குறித்த குளவி கொட்டுக்கு தொழிலாளர்கள் உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button