செய்திகள்நுவரெலியாமலையகம்

குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

ஹட்டன் எபோட்ஸிலி புலோரன்ஸ் தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்குள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button