மலையகம்

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் பலி

மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த குளவி தாக்குதல் காரணமாக 60 வயதான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மாத்தறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல் காரணமாக மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button