நுவரெலியாமலையகம்

குளவி கொட்டுக்கு இலக்காகி 28 பேர் அக்ரப்பத்தனை வைத்தியசாலையில்..

குளவி கொட்டுக்கு இலக்காகி அக்ரப்பத்தனை வைத்தியசாலையில் 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனை மன்ராசி பகுதியில் இன்று பிற் பகல் குளவி கொட்டியதில் ஐம்பது பேருக்கு மேல்
பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் 28பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 சிறுவர்களுகளும் 11 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button